பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவன்..! பட்டப் பகலில் அறிவாளால் வெட்டப்பட்ட கொடூரம்..! தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.