பிஞ்சுகள் மனதில் வன்முறை..! அரிவாள் வெட்டு சம்பவத்தில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..! தமிழ்நாடு நெல்லையில் 8ஆம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.