நெல்லையப்பர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா ..மெய்சிலிர்க்க வைத்த கொடியேற்றம் ..! தமிழ்நாடு நெல்லை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.