கல்வி நிதியில் பிளாக்மெயில் செய்றாங்க ..மாநில பொறுப்பில் இருக்க அக்காவுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..! அரசியல் கல்வி நிதியில் மத்திய அரசு நம்மை பிளாக்மெயில் செய்கிறது என பாஜக தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !