யூஜிசி நெட் மறுதேர்வு தேதி எப்போது தெரியுமா?... இந்தியா இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் யூஜிசி நெட் எனும் தேர்வுகளை எழுத வேண்டும்.