நடிகை சமந்தாவின் புதிய காதலர் பாலிவுட் டைரக்டரா..? வதந்திகளை தூண்டும் வைரல் புகைப்படங்கள்..! சினிமா நடிகை சமந்தாவின் புதிய டேட்டிங் காதலர் பாலிவுட் டைரக்டர் ராஜ் நிதி மோர் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன.