கும்ப மேளாவுக்கு படையெடுப்பு: கூட்ட நெரிசலில் 18 பேர் பலி... டெல்லியில் நடந்தது என்ன..? இந்தியா பயணிகள் அமைதியாக இருக்கவும், வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும் ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.