ஐயா... மனைவியும் மகளும் இறந்துட்டாங்கய்யா.. மகனை காணோமே..! டெல்லி ரயில் நிலையத்தில் கதறும் குடும்பங்கள்..! இந்தியா யாரோ ஒருவர் அவரது மைத்துனி அவர் கண் முன்னே இறந்துவிட்டதாகச் சொல்கிறார். வேறொருவர் அது அவரது தாயார் என்று சொல்கிறார். ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மரண ஓலம் இன்னும் அடங்க சில நாட்கள் ஆகலாம்.