சென்னை ஐஐடி-யில் நடக்கப்போகும் 2 நாள் அறிவுத்திருவிழா... புதிய கண்டுபிடிப்புகளை பறைசாற்றப் போகும் மாணவர்கள்... தமிழ்நாடு நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஐஐடி முக்கியமான ஒன்று.