குறைந்த விலை தான்.. அதிக மைலேஜை வாரி வழங்கும் ஹோண்டா ஷைன் 2025 பைக் வந்தாச்சு! ஆட்டோமொபைல்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பைக்குகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. வசதியான மற்றும் மலிவு விலை போக்குவரத்து வழிமுறையாக செயல்படுவதால், பெரும்பாலான வீடுகளுக்கு பைக் வை...