பாரம்பரிய மதுவுக்கு முக்கியத்துவம்; மத்திய பிரதேசத்தில் புதிய கலால் கொள்கை அதிரடி அறிமுகம் இந்தியா மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய மதுபான (கலால்) கொள்கை அமலுக்கு வருகிறது.