ஃபர்ஸ்ட் நைட்ல இப்படியா நடக்கும்… புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!! குற்றம் உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்த அடுத்த நாளே தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.