இந்தியா முழுவதும் அதிரடியாகக் குறையும் டோல்கேட் கட்டணம்... நிதின் கட்கரி மாபெரும் திட்டம்..! இந்தியா மக்கள் சுங்க வரியில் சுமார் 50% நிவாரணம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.