சீனாவில், வாடகைக்கு "போலி அலுவலகங்கள்" ; வேலை பார்ப்பது போல் 'நடிக்கும்' இளைஞர்களின் 'நூதன ட்ரெண்ட்' உலகம் சீனாவில் பரவலாக இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.