மகாராணியாய் மாறிய நிதி அகர்வால்; கண் கொட்டாமல் ரசிக்க வைக்கும் போட்டோஸ்! சினிமா இளம் நடிகையான நிதி அகர்வால், தற்போது மகாராணி தோரணையில் உடை அணிந்து ரசிகர்களை வசீகரிக்கும் அழகிய போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.