குஷி பட நடிகர் முதல் சிம்பு பட நடிகை வரை 25 பேர் மீது வழக்கு... காரணம் இதுதானாம்!! சினிமா முன்னணி நடிகர்கள் உள்பட 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்ததற்காக FIR பதிவு செய்யப்பட்டு இருப்பது தெலங்கானாவில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.