20 வயசுலயே இப்படியா? கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்த அனிகா சுரேந்திரன்! சினிமா ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ள, நடிகை அனிகா சுரேந்திரன் சேலையில் தூக்கலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.