நீலகிரி மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்..! தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தின் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதான அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார்.