நிர்பயா நிதியை சரியாக பயன்படுத்தவில்லை... உள்துறை அமைச்சகம் மீது நிலைக்குழு குற்றச்சாட்டு..! இந்தியா மகளிர் பாதுகாப்புக்காக நிர்பயா நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.