தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி.. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சைப் பேச்சு..! இந்தியா தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.