'செல்லத்தை' வழிக்குக் கொண்டு வந்த மோடி..! நிதீஷ் குமார் அரசில் பாஜகவின் 7 புதிய அமைச்சர்கள்..! அரசியல் அமைச்சரவை விரிவாக்கம் மூலம் சட்டமன்றத் தேர்தலில் தனது நிலையை வலுப்படுத்த பாஜக நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது.