ஆசையாய் நூடுல்ஸ் வாங்கி வந்த கணவன்.. சண்டையிட்டு சாப்பிட மறுத்த மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற விபரீதம்..! இந்தியா உத்தரபிரதேசத்தில் ஆசை ஆசையாய் வாங்கி வந்த சௌமின் நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.