தமிழகம் பாதுகாப்பான மாநிலம்.. பாராட்டி தள்ளிய ஆளுநர் ஆர்.என். ரவி.! அரசியல் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தமிழ்நாட்டை பாதுகாப்பாக உணர்கின்றனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.