வடமாநிலங்களில் அடுத்த 6 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்..! ஐஎம்டி எச்சரிக்கை..! இந்தியா வடமாநிலங்களில் அடுத்த 6 நாட்களுக்கு வெப்ப அலை வீசும், 42 டிகிரி வரை வெயில் வறுத்தெடுக்கும் என்று ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.