ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. யுபிஐ வாடிக்கையாளர்கள் ‘நோட்’ பண்ணுங்க!! தனிநபர் நிதி ஏப்ரல் 1 முதல் யுபிஐ தொடர்பான விதிகளை என்பிசிஐ மாற்ற உள்ளது. இதுதொடர்பான முழுமையான விவரங்களை காண்போம்.