பெண்களுக்கு இது எல்லாமே இலவசம்.. சிறப்பு சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்திய பேங்க்.! தனிநபர் நிதி மகளிர் தினத்தை முன்னிட்டு, பொதுத்துறை கடன் வழங்குநரான பாங்க் ஆஃப் பரோடா, பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.