மாணவர்களே மிஸ் பண்ணிடாதிங்க! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்... இந்தியா இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 7) முடிவடைகிறது.