பரபரப்பாகும் நீலாங்கரை..! அடுத்த சம்பவத்துக்கு தயாராகும் போலீஸ்... சீமானுக்கு மீண்டும் சம்மன்..! அரசியல் இன்னும் சற்று நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று நேரடியாக சம்மனை வழங்க இருப்பதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.