ஒரு முறை சார்ஜ் செய்தால் 175 கிமீ போகலாம்.. எலக்ட்ரிக் பைக் விலை கம்மி தான்.. ஆட்டோமொபைல்ஸ் எலக்ட்ரிக் பைக்குகள் இப்போது கிடைக்கின்றன. சில நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் அவற்றைக் கிடைக்கச் செய்கின்றன.