உஷார் மக்களே... ஆய்வறிக்கை சொன்ன அதிர்ச்சி தகவல்!! இந்தியா இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.