இதுதாண்டா OG சம்பவம்… தெறிக்கவிட்ட குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!! சினிமா அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் OG சம்பவம் பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.