ஒன்னுல்ல, ரெண்டுல்ல.. 12 எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் ஓலா.. பட்டையை கிளப்பும் போல! ஆட்டோமொபைல்ஸ் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மொத்தம் 12 புதிய மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்த உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.