ஒருமுறை சார்ஜ் செய்தால் 501 கி.மீ ஓடும் எலக்ட்ரிக் பைக்.. ஓலா பைக் விலை ரொம்ப குறைவு தான்.. ஆட்டோமொபைல்ஸ் ஓலா எலக்ட்ரிக் வாடிக்கையாளர்களுக்கான இரண்டு மலிவான மின்சார பைக்குகளான ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.