அப்பா,அம்மாவை நடுத்தெருவுல விட்டா சொத்து அவுட்..! சூப்பர் அடி கொடுத்த கோர்ட்..! தமிழ்நாடு தான பத்திரத்தை ரத்து செய்ய வயதான பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.