பாகிஸ்தானுக்கு எதிராக 31 வருட சாதனையை முறியடிப்பாரா..? வரலாறு படைப்பாரா கோலி..? கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்ச் மட்டுமே கோஹ்லியை இந்தப் பட்டியலில் முதலிடத்திற்கு அழைத்துச் செல்லும்.