இடத்தகராறில் வெறிச்செயல்..! தடுக்க போன முதியவருக்கு குத்திகுத்து.. முகத்தில் மிளகாய் பொடி வீசி அட்டகாசம்..! குற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கிளாப்பாளையத்தில் நடந்த இடத்தகராறில் முதியவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.