நாடாளுமன்றத்தை முடக்கிய தமிழக எம்.பி.க்கள்.. தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வலியுறுத்தல்..! இந்தியா நடப்புக் கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்கள் தங்கள் கேள்விகளாலும், வித்தியாசமான அணுகுமுறையாலும் நாடாளுமன்றத்தை திணற அடித்து வருகின்றனர்.