காளி அவதாரத்தில் மிரட்டும் விமல்... ஓடிடி வெளியிட்ட சூப்பர் டீசர்!! சினிமா நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற வெப்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.