கர்நாடக மாஜி டிஜிபி ஓம் பிரகாஷ் மர்ம மரணம்.. பெங்களூருவில் பெரும் பரபரப்பு.!! இந்தியா கர்நாடகா மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூரில் உள்ள அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.