357 ஆன்லைன் கேமிங் இணையதளங்கள், 2,400 வங்கிக் கணக்குகள் முடக்கம்: ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி இந்தியா சட்டவிரோதமாக செயல்பட்ட 357 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள், அதோடு தொடர்புடைய 2400 வங்கிக் கணக்குகளை முடக்கி ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் நடவடிக்கை எடுத்ததாக நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் கேமிங்-ஆல் அதிகரிக்கும் தற்கொலைகள்.. புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி காட்டிய ஆணையம்..! தமிழ்நாடு