கோடைகால சிறப்பு அப்டேட்.. ஊட்டி சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்..! தமிழ்நாடு கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், ஊட்டியில் சிறப்பு மலை ரயில் சேவையானது இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.