எந்த ''ஷா'' வந்தாலும் எங்கள ஆள முடியாது..! அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்..! தமிழ்நாடு டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.