5700mAh பேட்டரி.. 16 GB RAM.. 1 TB ஸ்டோரேஜ்.. உலகமே காத்திருக்கும் மொபைல்.. எந்த மாடல்? மொபைல் போன் ஓப்போ (Oppo) அதன் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளில் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.