ரூ.652 இருந்தா இப்போ 5ஜி மொபைலை வாங்கலாம்.. ஓப்போ ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் சான்ஸ்! மொபைல் போன் பட்ஜெட் வரம்பில் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களா, பெரிய பேட்டரி பேக், வேகமான சார்ஜிங் ஆதரவு, கேமிங் செயலி மற்றும் சிறந்த கேமரா ஆகியவற்றை கொண்டுள்ள மொபைலை பார்க்கலாம்.