விஜய் கட்சிக்கு NO.. புதிய அமைப்பு தொடங்கிய ஜூனியர் ஓபிஎஸ்.. பரபரக்கும் அரசியல் களம்..! அரசியல் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான OP ரவீந்திரநாத் OPR கரம் கோர்ப்போம் என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.