அவசர, அவசரமாக டெல்லி கிளம்பிய அண்ணாமலை... எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா? அரசியல் அதிமுக பிரிந்தது பிரிந்தது தான் ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.