விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை..! உடனடி தீர்வு காண ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..! தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.