கிரஷர், ஜல்லி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்..! அரசுக்கு வைக்கும் முக்கிய கோரிக்கை என்ன..? தமிழ்நாடு புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.