ஓயோ ரூம் புக் பண்ண போறீங்களா.? உங்களுக்கான குட் நியூஸ்.. நோட் பண்ணுங்க! மொபைல் போன் ஓயோ அறை அல்லது வேறு எந்த ஹோட்டலுக்கும் ஆதார் அட்டையை எடுத்துச் செல்வதில் உங்களுக்கும் சிக்கல் இருந்தால், இந்தத் தகவல் உங்களுக்கானது.