அதிமுகவில் அடுத்த பிரளயத்துக்குக் காத்திருந்த சீனியர் நிர்வாகி… பதவி கொடுத்து ஆஃப் செய்த எடப்பாடியார்..! அரசியல் வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் தென் மாவட்ட அதிமுக தொண்டர்களின் கவலையாக உள்ளது.